Tiruvannamalai temple pooja timing

 

 

Tiruvannamalai Abishekam Exclusive Gallery - 2017

Arunachaleswarar Abishekam pics

12.3.2017 இரவு மகுடாபிஷேகம் பெரிய நாயகருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாரதனை. அருள்மிகு அருணாசலேசுவரர் தன் தந்தை மறைவுக்கு பின் பள்ளிகொண்டாபட்டு சென்று திதி கொடுத்து நாக நதியில் நீராடி திருக்கோயில் திரும்பிய பின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள பெரிய நாயகருக்கு வன்னிய குலத்தினா் சார்பாக சிறப்பு அபிஷேகம் செய்தனர்